யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமனம்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக W.D.P. கொஸ்தா பொலிஸ்மா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏழு வருட காலமாக வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய சமன் குணதிலக அனுராதபுரம் ஹிடோகம பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ்மா அதிபரினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே ஹிடோகம பொலிஸ் நிலையத்தில் கடந்த நான்கு வருடங்களாக கடமையாற்றிய கொஸ்தா வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் இடம்பெறும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதில் புதிய பொறுப்பதிகாரி கூடிய கவனம் செலுத்தவேண்டும் என மக்கள் … Continue reading யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி நியமனம்